கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் மாமனார் மறைவு


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் மாமனார் M.M. சஹாப்தீன் ஹாஜியார் அவர்கள் கொழும்பில் சற்றுமுன் வபாத்தானார்கள்.

இன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.