அட்டாளைச்சேனையில் வாகன விபத்து ஸ்தலத்தில் ஒருவர் பலி


 அட்டாளைச்சேனையில் வாகன விபத்து ஸ்தலத்தில் ஒருவர் பலி

அட்டாளைச்சேனை மீனோடக்கட்டு பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன்  விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.


விபத்தில் பலியானவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த கலீல் டெயிலர் என அறியப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.