மருதமுனை கடற்கரை வீதியில்


 


மருதமுனை கடற்கரை வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து !மருதமுனை கடற்கரை வீதியில் இன்று 2021.05.01  இடம்பெற்ற வாகன விபத்தில் மின் கம்பம் உடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது