![]() |
நாட்டில் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 6 பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 5 பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
விபரம் வருமாறு:
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்:
மொனறாகலை மாவட்டம் – பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனுல்வெல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் எலதுவ வத்த பகுதி.
காலி மாவட்டம் – திவிதுர தோட்டம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் நியாதுருபொல 1, 2, 3, 4 ஆகிய தோட்டங்கள், தேவாலகந்த வத்த, பம்பேகம வத்த

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்:



Post a Comment
Post a Comment