எச்சரிக்கை...! இலங்கையில் டெல்டா வைரஸின் 3 திரிபுகள்


 நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் விசேட வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

SA222-V, SA 701-S மற்றும் SA 10718-S ஆகிய டெல்டா வைரஸ் திரிபுகள் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த 3 திரிபுகளும் 60- 70 மடங்கு வேகமாக பரவக்கூடியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


- கயல்