திருமலையில் வர்த்தக நிலையங்களை மூடத் திர்மானம்


 


திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, நகரசபை தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார்.


திருகோணமலையில் 6 396 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களும், 164 மரணங்களும் பதிவாகி உள்ளதாக மாவட்ட செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.