கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழப்பு


 


நாட்டில் நேற்று (09) 131 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (10) தெரிவித்துள்ளார்.