சமல் ராஜபக்க்ஷ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதி


 
இலங்கை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அமைச்சர் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி ​உள்ளது