அவசரகால விதிமுறைகள் நிறைவேற்றம்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதை தடுப்பதற்காக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகள் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் ஆதரவாக 132 வாக்குகள் எதிராக 51 வாக்குகள்