கஹடகஸ்திகிலியவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்



 

Hi re
அநுராதபுரம், கஹடகஸ்திகிலியவில் பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைது! ஹெரோயின் வைத்திருந்தவரைக் கைது செய்ய சென்றபோது சம்பவம் இடம்பெற்றுள்ளது.