குறிஞ்சாக்கேணிப் பாதையும், களளி தங்கக் கதவும்



 



40 பில்லியன் ரூபாவில் மேல் மாகாணம் கொழும்பில்,Golden gate திறக்கப்படுகின்றது.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் குறிஞ்சாக்கேணியில்,4. இலட்சம் ரூபாவுக்கு ஆவது குறைந்தது சீரமைக்கப்பட்ட படகுப் பாதை காணப்பட்டிருக்குமானால் , இன்று அநியாயமாக இறந்த  உயிர்களையாவது காப்பாற்றி  இருக்கலாம்.