ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில்வே பொது முகாமையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவிக்கின்றார்.
தமது கோரிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையே, வெற்றியளிக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

Post a Comment
Post a Comment