சமுதாய சீர்திருத்த அலுவலர் பயிலரங்கு


 
கிழக்கு மாகாண சமுதாய சீர்திருத்த அதிகாரிகளுக்கான   2 நாள் பயிலரங்கு திருமலை உப்புவெளி சினமன் ஹோட்டேலில் நேற்று ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது.