சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் இமாம் ஷேக் யூசுப் அல் கர்தாவி தோஹா கத்தாரில் இன்று 26/09/2022 காலமானார்.
இஸ்லாமிய உலகம் நல்லொழுக்கமுள்ள அறிஞர்களிடமிருந்து ஒரு உண்மையான அறிஞரை இழந்துவிட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை மன்னித்து, கருணை காட்டி, சிறந்த கூலியை அளித்து, அவர் வசிக்கும் இடத்தைக் கண்ணியப்படுத்தி, அவரை சொர்க்கத்தில் அனுமதித்து, நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், மற்றும் அவர்களில் நல்லவர்கள் தோழர்கள் மத்தியில் ஒருவராக ஆக்குவானாக.
انا لله وانا اليه راجعون...
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله و زوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار


Post a Comment
Post a Comment