பிறை தென்படவில்லை





ஹி.1444 ரபீஉனில் அவ்வல் மாத தலைப்பிறை இன்று 26.09.2022 தென்படவில்லை. ஹி.1444 ஸபர் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2022.09.28 ஆம் திகதி ரபீஉனில் அவ்வல் மாதத்தின் 01 ஆம் பிறை என கொ.பெரிய பள்ளிவாசல், ஜம்இய்யாவின் பிறைக் குழு மற்றும் மு.ச.ப.திணைக்களம் அறிவிக்கின்றன.