என்னை எப்படி கைது செய்தார்கள்?



 


இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு தற்போது ஊடக சுதந்திரம் இல்லையா?


எனக்கு 16 வயது மைனர், அந்த நேரத்தில் நான் பேஸ்புக்கில் நேரலையில் இருந்தேன். எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் என்னை எப்படி கைது செய்தார்கள்?