உலக ஆசிரியர் தினத்தில் உயிர் நீத்த கல்விமான்,முஹம்மத்தம்பி அவர்கள்



 



அட்டாளச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியும், கல்வி அமைச்சின்  மேலதிக செயலாளராக கடமையாற்றியவருமான

 கே .முஹம்மத்தம்பி அவர்கள் இன்று (06.10.2022) 

இறையடி சேர்ந்துள்ளார். 


இலங்கையின் அம்பாரை மாவட்டம் நிந்தவுரைப் பிறப்பிடமாகக் கொண்ட , நற் பண்புகள் நிறைந்த தலை சிறந்த கல்விமானும், கல்வி நிரவாகியுமாகத் தொழிற்பட்டவர்.

www.ceylon24.com இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.


அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரின் பணிகளையும் சேவைகளையும் இறைவன் அங்கீகரிப்பானாக.


அன்னாரின் பிரிவில் துயருறும் அனைவருக்கும் அனுதாபங்கள்.