வாழ்த்துக்கள் !மட்டக்களப்பு "விஜேய் கொன்ஸ்ரக்ஷன்"




 


அகில இலங்கை விருது பெற்ற மட்டக்களப்பின்  பிரபல தொழிலதிபர் எனது வகுப்பறை நண்பன் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


நெஸ்லே பொருட்களுக்கான முதல்தர வினியோகஸ்தர் (SRI LANKA’S MOST OUTSTANDING DISTRIBUTOR AWARD) எனும் அகில இலங்கை விருதினை மட்டக்களப்பு "விஜேய் கொன்ஸ்ரக்ஷன்"  நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. 


10.02.2023 அன்று ஷங்ரி - லா ஹோட்டல் கொழும்பில் நடைபெற்ற நெஸ்லே நிறுவனத்தின்  தேசிய விற்பனை மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவின் போதே இவ்விருது வழங்கப்பட்டது.