கல்முனை இளைஞர், சம்மந்துறையில் மறைவு



 


கல்முனை முஹம்மது றமீஸ் ( 36 வயது ) CityHealth Pharmaceuticals Company (Medical Representative.

 அவர்கள் இன்று (12/02/2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சம்மாந்துறை சின்ன பள்ளிவாயலில்  வபாத்தானார்கள்.  (3 நாள் ஜமாத் போன தர்வாயில் மரணித்து உள்ளார்)


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  


வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம், உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும் இன்ஷா அல்லாஹ்.