மன்னம்பிட்டி தேவாலயம் அருகே துப்பாக்கிச் சூடு April 18, 2025 மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment