வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக தளபாடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வடக்கு வலய பிரிவு உத்தியோகத்தர்களுக்கான அலுவலக தளபாடங்கள் இன்று(29) கையளிக்கப்பட்டன.
தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் கலந்து கொண்டு தளபாடங்களை கையளித்தனர்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் கமலபிரபா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது 11 பிரிவுகளுக்குமான சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் பொதுநிதியக்கணக்கின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலக உபகரணங்;கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment