iranisraelwar மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், யாழில் June 16, 2025 தற்போது இடம்பெறும் ஈரான் இஸ்ரேல் #iranisraelwar மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் யாழில் மக்கள் எரிபொருள் கொள்வனவிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். Nothern, Slider, Sri lanka, Sri லங்கா
Post a Comment
Post a Comment