கல்முனை நிதிமன்ற முதலியார் மறைவு September 09, 2025 கல்முனை நீதிமன்ற முதலியார்கு .மதிக்குமார் 08/09/2025 இரவு 11 45 மணியளவில் இயற்கையெய்தினார். இவர் அக்கரைப்பற்று. நிதிமன்ற. அலுவலர் யாழினியின் அன்புக்கணவருமாவார். அன்னாரின் நல்லடக்கம் 09/09/2025 பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறும்1 Janaza, Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment