மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளராக,நாகலிங்கம் ரேகன் அவர்கள்



 

Rep/SukirthaKumaar.

வாழ்த்துகள்  


 மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளராக கடமையினை பொறுப்பேற்றிருக்கும் நமது அக்கரைப்பற்று மண்ணின் மைந்தன் நாகலிங்கம் ரேகன் அவர்களுக்கு வாழ்த்துகள். 


இன்னும் பல உயர்வுகள் பெற மண்ணின் சார்பாக வாழ்த்துகள். 


உங்களால் நம் மண் பெருமை கொள்கின்றது.