அட்டாளைச்சேனை 15ஆம் குறிச்சியைச் சேர்ந்த, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர், சமத் ஆசிரியர் (தைக்காநகர்) காலமானார்!
அன்னார், சியாத் (அனர்த்த முகாமைத்துப் பணிப்பாளர்), றுமைஸா (ஆசிரியை), சப்றி (Eng), சப்னா ஆகியோரின் தகப்பனும்,
அதிபர். ஸாஹீர் ஹூஸைன்,
றிபாஸ் (அக்கறைப்பற்று நீதிமன்றம்) ஆகியோரின் மாமனாருமாவார்…
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.


Post a Comment
Post a Comment