களுவாஞ்சிக்குடி, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்
களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி ஜனாபா சப்னா அவர்கள் முல்வைத்தீவு நீதிமன்றுக்கும், முல்லைத்தீவு கௌரவ நீதிபதி திரு.பிரதீபன் அவர்கள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றுக்கும் செப்ரம்பர் 26ந் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
.jpeg)

Post a Comment
Post a Comment