நீராடச்சென்ற இளைஞனின் ஜனாஸா,கண்டெடுக்கப்பட்டுள்ளது.



 


🔸நேற்று அக்கரைப்பற்று கடலில் நீராடச்சென்ற இளைஞனின் ஜனாஸா அக்கரைபற்று சின்ன முகத்துவார எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.        

 

தகவல்:-      

 அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் *எம்.ஏ.எம்.றியாஸ்*