23 வயதான, இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
முன்னதாக, வெளிநாட்டு யுவதி ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த யுவதியினால் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment