'Bring Kids Back UA'



 'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.