ஹபரணை - பொலன்னறுவை வீதி, ஹபரணை - பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment