நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக சகோதரி பைசுல் மஹா அவர்கள காத்தான்குடி நகர சபையின் செயலாளர் சகோதரி றினோஸா முப்லிஹ் அவர்களிடம் தனது சத்திய உறுதியுரையினை கையளித்தார்.
சகோதரி மஹா நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பெண்கள் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரும், சிறந்த சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விசேட கற்கை நெறியினை மேற்கொண்டு வரும் மாணவியுமாவார்.
வாழ்த்துக்கள் மஹா!


Post a Comment
Post a Comment