வேடுவத்தலைவர் வன்னில எத்தோ காலமானார் May 07, 2026 மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார். Jananaza, Janaza, Slider, Sri lanka, Sri lankasl
Post a Comment
Post a Comment