குடா ஓயாவுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்நிலையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment