கோப்பாய் பொலிஸ் நிலையம்,திறந்து வைப்பு! June 14, 2026 கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களினால் திறந்து வைப்பு! தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விகாராதிபதி உட்பட மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன் யாழ் கோப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. Northern, Slider, SriLanka
Post a Comment
Post a Comment