ஜோர்தானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளத்தை இலக்கு வைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.


Post a Comment
Post a Comment