கதிர்காமக்கந்தன் தீர்த்தமாடினார்



 


லட்சக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம்விண்ணைத்தொட கதிர்காமக்கந்தன் தீர்த்தமாடினார்


 ​ வரலாற்றுப் பெருமை கொண்ட கதிர்காமம் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம்( நீர் வெட்டு )   30 ஆம் திகதி   வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் மாணிக்கங்கையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற போது...