Day - 1019
🇵🇸vs🇮🇱🇺🇸
ஏமன் விடுத்த கடல் முற்றுகை எச்சரிக்கைக்கு பிறகு சவூதி அரேபியாவின் Yanbu துறைமுகத்தில் இருந்து..,
சீனா ,இந்தியா - ஆகிய இரு நாடுகளுக்கும் கிளம்பி இரு கப்பல்களும்....,
Bab-Al-Mandab வழியாக சென்றால் நிச்சயமாக ஏமன் தாக்குதல் நடத்தும் என்பதால் Reverse எடுத்து சூயஸ் கால்வாய் வழியாக தற்போது இரண்டு கப்பல்களும் பயணித்து வருகின்றன.
Suez 👉 East Mediterranean 👉 Italy 🇮🇹 👉 Spain 🇪🇸 👉 South Africa 👉 Madagascar 👉 Somalia 👉 India/ China
- என்று தான் செல்ல வேண்டும்!

Post a Comment
Post a Comment