மொரகலை பிரிவில், தீ விபத்து



பதுளை - ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.