காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் வரலெட்சுமி சிறப்பு பூஜை




  காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில்  வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் பக்தி பூர்வமாக ஆலயகுரு. சிவஸ்ரீ தியாகராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றபோது..