அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் விரிவுரையாளர் A.R.M. ஷாதிக் சேர் அவர்கள் இன்றைய (21) தினம் மரணித்துவிட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக அவரது கப்ரை விசாலமாக்குவானாக
அவரது குடும்பத்தவருக்கு பொறுமையையும் நல்ல ஆறுதலையும் பரக்கத்தையும் ஏற்படுத்துவானாக
அவருக்கு உயர்ந்த சுவர்கத்தை கொடுப்பானாக
#admin


Post a Comment
Post a Comment