வர்த்தக நிலைய மேல் மாடியிலிருந்து வீழந்து இருவர் உயிரிழப்பு





அநுராதபுரத்தில் வர்த்தக நிலைய மேல் மாடியிலிருந்து வீழந்து இருவர் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் வர்த்தக நிலையமொன்றின் மேல் மாடியிலிருந்து வீழந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாடியிலிருந்து கீழே வீழ்ந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மக்குலேவ மற்றும் தலகொலேவ பகுதிகளைச் சேர்ந்த 35 வயது மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.