தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு ? May 06, 2016 தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என தனியார் பஸ் சங்7த்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் வெட் வரி அதிகரிப்பினாலேயே இவ்வாறு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka