வடமேல் மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விசேட விடுமுறை



வடமேல் மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விசேட விடுமுறை!
சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள்,ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த அறிவித்தலை வடமேல் மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது!