சின்னஉல்லை ஜூம்மாப்பள்ளிவாயல் திறக்கப்படுகின்றது.




ரமழான் முதற்பிறையன்று இப்தாருடன் திறக்கவிருக்கும் எமது சின்னஉல்லை ஜூம்மாப்பள்ளிவாயலின் அழகிய தோற்றம்.

இப்பள்ளிவாயலினை முடிப்பதற்காக அயராது உழைத்த பள்ளிவாயல் நிர்வாக சபையினர், மகல்லாவாசிகள், இளைஞர்கள் மற்றும் உள்நாட்டில் மட்டுமில்லாது 

வெளிநாடுகளிலுமிருந்து அல்லாஹ்வுக்காக உதவிகள் வழங்கிய அனைத்து உள்ளங்களையும் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! அவர்களது குடும்பத்தில் மற்றும் தொழிலில் பரக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவானாக!அவர்களது செல்வங்களை பண்மடங்காக்கிக் கொடுப்பானாக! ரமழானின் முழுக்கூலியையும் வழங்குவானாக!!! ஆமின்