சம்புரில் கடற்படை அதிகாரிக்கு ஏசியதன் பின்னர் கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பத் தரப்பினால் தடை விதிக்கப்ப்டிருந்தது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலமைச்சர் ஒருவருக்கு முப்படை முகாமொன்றுக்கு செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.மன்னிப்புக் கோரி முதலமைச்சர் கடிதமும் எழுதியிருந்தார். விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பின்னர், இன்று மாலை முதற் தடைவையாக மீண்டும் முதலமைச்சர் கடற்படை முகாமுக்குச் செல்லும் காட்சி இது.


Post a Comment
Post a Comment