மாபோளையில் மரம் வீழ்ந்தது August 08, 2016 (இர்சாத்) சற்றுமுன்னர் கொழும்பு மாபோளையில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதில் போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெருவிக்கின்றன Slider, Sri lanka