நாட்டில் நிலவும் பலத்த காரணமாக தெற்கு ரயில் பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, தெற்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.