2016/12/18.
சிரியாவில் பஷார் அல் அஸத் மற்றும் அவனது கூட்டுப்படையான #ரஷ்யா , #ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து இன்று #வரிப்பத்தான்சேனை #அத்பால் எகடமியில் அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) அவர்களின் தலைமையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர் .
வரிப்பத்தான்சேனையில் வளர்ந்து வரும் இக் கல்வி நிறுவனத்தில் சுமாராக 170 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இந்த ஏற்பாடைப் பொறுத்தவரை #இலங்கையில் சிரியர்களுக்காக தங்களது ஆதரவை வழங்கிய #முதலாவது கல்வி நிறுவனம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். காரணம் வேறு எந்த கல்வி நிறுவனமும் இப்படியான ஒரு ஏற்பாடை முன்னெடுக்கவிலை. முன்னெடுத்ததாகவும் காணவும்மில்லை . கவலை என்னவென்றால் எமது அகில இலங்கை #ஜம்இயதுல் உலமாகூட இந்த விடையத்தில் கை கட்டி மெளனியக இருக்கின்றது . அந்தவகையில் வரிப்பத்தான்சேனை அத்தால் எகடமி அதிபருக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் அதன் மாணவர்களுக்கும் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கும் இலங்கை முஸ்லிம் சார்பாக எங்களது பிரார்த்தனைகள் .
உங்கள் கல்விப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.......
நன்றி சகோதரர்

