அம்பாறை கல்முனை கிட்டங்கி பாலத்தில் வயோதிபர் ஒருவரை வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் இன்று (29) காலையில் இடம்பெற்றுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை உகன பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பியசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் மேலால் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் வழிந்தோடும் நிலையில் கல்முனைக்கும் நாவிதன் வெளிக்கம் இடையிலான போக்கவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வயோதிபர் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்முனையில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று திரும்பிய தருணத்தில் குறித்த பாலத்தில் மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்றபோது வெள்ள நீரினால் அடித்து சென்றதையடுத்து அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்த அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடுக்க ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளாத பொலிசார் தெரிவித்தனர்