இரண்டு தரப்பினருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 17 வயது பாடசாலை மாணவன், இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக செய்தி வௌியாகியுள்ளது.
நேற்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மாணவன் படுகாயமடைந்துள்ளான். மாணவனின் தந்தை மற்றும் மாமா இருவர் ஆகியோருக்கு இடையில் இந்த மோதம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மாணவனின் தந்தையும் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.